அல்லையூர் சி.விஜயனின் நூல் வெளியீட்டு படத்தொகுப்புக்கள்                                                                                                                                      
 
Up                                                       Ithayathil_Idamillai

Untitled-1113
Untitled-110
Untitled-1 copy.jpg001
024_0003112
025_0002114
Untitled-1 copy.jpg00
Untitled-108
023_0002111
052_0001
052_000407
Untitled-03
Untitled-05
Untitled-06
Untitled-1 02
Untitled-1
Untitled-1.jpg01
Untitled-108
Untitled-115
Untitled-116
24.09.2000-ம் ஆண்டு பிரான்ஸ் பாரிஸ்
தமிழ்ச்சோலை மண்டபத்தில் நடைபெற்ற
புலம்பெயர் ஈழத்தமிழர்களின் 9 நூல்
வெளியீட்டு விழா படத்தொகுப்பு.
அல்லையூர் சி.விஜயனின் இதயத்தில் இடமில்லை நூல்
வெளியீட்டு படத்தொகுப்பும்.


சென்னை மணிமேகலைப் பிரசுரத்தின்
வெளியீட்டில் புலம்பெயர் ஈழ்த்தமிழர்களின்
9 -நூல் வெளியிட்டு விழாவில்

அல்லையூர் சி.விஜயன் எழுதிய
இதயத்தில் இடமில்லை கவிதைத் தொகுப்பு
நூல் வெளியீடும் இடம்பெற்றது.

இவ் விழாவிற்க் தலைமை தாங்குகிறார் தமிழன் பத்திரிகை ஆசிரியர் திரு.என்.கே.காசிலிங்கம் அவர்கள். விழா மண்டபத்தில் மணிமேகலைப் பிரசுர நிர்வாக இயக்குனர் ரவித்தமிழ்வாணன்; இலங்கை வானொலிப் புகழ் அப்புக்குட்டி இராஜகோபால்
முகத்தார் எஸ் ஜேசுரட்ணம்; வண்ணைத் தெய்வம்; அமரர்.காராரம்பிள்ளை; அல்லையூர் சி.விஜயன்;
டாக்டர்.இந்திரகுமார்; டாக்டர்; குமரேசன் இன்னும் பலர் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

அல்லையூர் சி.விஜயனின் ''இதயத்தில் இடமில்லை''நூலை
அல்லையூர் சி.விஜயன் வெளியிட
டாக்டர்.குமரேசன் அவர்கள் பெற்றுக் கொண்டார்.
தொடர்ந்து அல்லையூர் சி.விஜயன் உரையாற்றுகின்றார்.





Total images: 19 | Last update: 2/5/08 11:04 PM | © JAlbum & Chameleon | Help