|
அரங்கின்றி
வட்டாடி
யற்றே
நிரம்பிய
நூலின்றிக்
கோட்டி
கொளல்.
நிறைந்த
அறிவாற்றல்
இல்லாமல்
அவையில்
பேசுவது
ஆடுவதற்கான
கட்டம்
போட்டுக்
கொள்ளாமலே
சொக்கட்டான்
விளையாடுவதைப்
போன்றதாகும்.
கல்லாதான்
சொற்கா
முறுதன்
முலையிரண்டும்
இல்லாதாள்
பெண்காமுற்
றற்று.
கல்லாதவனின்
சொல்கேட்க
விரும்புவது,
மார்பகம்
இல்லாத
பெண்மீது
மையல்
கொள்வதற்கு
ஒப்பானது.
கல்லா
தவரும்
நனிநல்லர்
கற்றார்முன்
சொல்லா
திருக்கப்
பெறின்.
கற்றவர்களின்
முன்னிலையில்
எதுவும்
பேசாமல்
இருக்கக்
கற்றிருந்தால்
கல்வி
கற்காதவர்கள்கூட
நல்லவர்களாகவே
கருதப்படுவார்கள்.
கல்லாதான்
ஒட்பங்
கழியநன்
றாயினுங்
கொள்ளார்
அறிவுடை
யார்.
கல்வி
கற்காதவனுக்கு
இயற்கையாகவே
அறிவு
இருந்தாலும்கூட,
அவனைக்
கல்வியில்
சிறந்தோன்
என்று
அறிவுடையோர்
ஒப்புக்
கொள்ள
மாட்டார்கள்.
கல்லா
ஒருவன்
தகைமை
தலைப்பெய்து
சொல்லாடச்
சோர்வு
படும்.
கல்வியறிவில்லாதவர்கள்
தங்களைப்
பெரிய
மேதைகளைப்
போல்
காட்டிக்
கொள்ளும்
போலி வேடம்,
கற்றுத்
தேர்ந்த
அறிஞர்களிடம்
அவர்கள்
உரையாடும்போது
கலைந்து
போய்விடும்.
உளரென்னும்
மாத்திரைய
ரல்லால்
பயவாக்
களரனையர்
கல்லா தவர்.
கல்லாதவர்களைக்
களர்நிலத்துக்கு
ஒப்பிடுவதே
பொருத்தமானது.
காரணம்
அவர்கள்
வெறும்
நடைப்பிணங்களாகவே
கருதப்படுவார்கள்.
நுண்மாண்
நுழைபுல
மில்லான்
எழினலம்
மண்மாண்
புனைபாவை
யற்று.
அழகான
தோற்றம்
மட்டுமே
இருந்து,
ஆழ்ந்து
தெளிந்த
அறிவில்லாமல்
இருப்பவர்கள்,
கண்ணைக்
கவரும் மண்
பொம்மையைப்
போன்றவர்களாகவே
மதிக்கப்படுவார்கள்.
நல்லார்கண்
பட்ட
வறுமையின்
இன்னாதே
கல்லார்கண்
பட்ட திரு.
முட்டாள்களிடம்
குவிந்துள்ள
செல்வம்,
நல்லவர்களை
வாட்டும்
வறுமையைவிட
அதிக
துன்பத்தைத்
தரும்.
மேற்பிறந்தா
ராயினுங்
கல்லாதார்
கீழ்ப்பிறந்துங்
கற்றா
ரனைத்திலர்
பாடு.
கற்றவர்
என்ற பெருமை,
உயர்ந்தவர்
தாழ்ந்தவர்
என்ற
வேறுபாட்டைப்
போக்கிவிடும்.
விலங்கொடு
மக்க ளனையர்
இலங்குநூல்
கற்றாரோ
டேனை யவர்.
மனிதர்களுக்கும்
விலங்குகளுக்குமிடையே
என்ன
வேற்றுமையோ,
அதே அளவு
வேற்றுமை
அறிவு
நூல்களைப்
படித்தவர்களுக்கும்,
அந்த
நூல்களைப்
படிக்காதவர்களுக்கும்
இடையே உண்டு.
|