vkJ jhafk; jkpoPok;

 
 

 

 

 

 

 

vdJ Cu; my;iyg;gpl;b

 
 

 
யாழ். அல்லைப்பிட்டியில் மீளகுடியமர்ந்தும் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன

[Friday February 01 2008 03:10:11 PM GMT]
 
 
Tamilwin.com யாழ். அல்லைப்பிட்டியில் இருந்து இடம்பெயர்ந்தவர்களை மீளக்குடியமர்த்துவதற்கான ஏற்பாடுகள் யாழ். செயலகத்தால் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.முதற்கட்டமாக 19 குடும்பங்கள் குடி யமர்த்தப்படவுள்ளன.