ஹக்கூவில் ஒரு காதல்
ஒரு கவிதை
படித்தேன்
அக் கவிதை
நீயாக இருந்தாய்.
இதழ்கள் விரிந்தது
இதோ! இதோ...
இதுதான் கவிதை.


கவிதை படிக்க....