அல்லையூர் சி.விஜயனின்
காதல் கவிதைகள்...
உன் விழிகள்
மூட்டிய
தீ!
பற்றிக் கொண்டெரிகிற்து
என் இதயம்.
இளைய நிலவுகளின்
இனிய கனவு...