4.09.2000-ம் ஆண்டு பிரான்ஸ்
பாரிஸ்
தமிழ்ச்சோலை மண்டபத்தில் நடைபெற்ற
புலம்பெயர் ஈழத்தமிழர்களின் 9 நூல்
வெளியீட்டு விழா படத்தொகுப்பு. அல்லையூர் சி.விஜயனின் இதயத்தில்
இடமில்லை நூல்
வெளியீட்டு படத்தொகுப்பும்.
இன்னொரு போர்வாள்
12.07.2003 ஞாயிறு மாலை 14.00 மணிக்கு
இத்தாலி ஜெனோவா நகரில், பியாசா கப்புச்சினோ மண்டபத்தில்
அல்லையூர் சி.விஜயன் எழுதிய இன்னொரு போர்வாள்
கவிதைத் தொகுப்பு நூல் வெளியீடு நடைபெற்றது.
திசைகள் தேடும் பறவைகள்
05.11.2005 சனிக்கிழ்மை மாலை 4.00 மணிக்கு
சுவீடன் தலைநகரான ஸ்ரோல்காமில்
அல்லையூர் சி.விஜயன் எழுதுதிய
திசைகள் தேடும் பறவைகள்
சிறுகதைத் தொகுப்பு நூல் மீள் வெளியீடு மிகச்சிறப்பாக நடைபெற்றது.